திருமதி நல்லையா பாக்கியம் (பிள்ளையம்மா) – மரண அறிவித்தல்




திருமதி நல்லையா பாக்கியம் (பிள்ளையம்மா)
மலர்வு 22 MAR 1939 உதிர்வு30 AUG 2020

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பாக்கியம் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாபதி நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

வாமதேவன்(வாமன் -பிரான்ஸ்), காலஞ்சென்ற புஷ்பகாந்தன்(காந்தன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணாதேவி(குணா- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கனகம்மா, கிருஷ்ணபிள்ளை, துரையப்பா(சமாதான நீதவான் JP) மற்றும் நாகரெத்தினம்(கொழும்பு- சமாதான நீதவான் JP), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சிரோன்மணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி(பிரான்ஸ்), பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் உறன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணேசு, கணபதிப்பிள்ளை, நீலாம்பிகை, பரமேஸ்வரி மற்றும் சுபத்திராதேவி(கொழும்பு), தங்கமணி(கிளி- டென்மார்க்), காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம்(சாம்பு), கனகசபை(மீசை), ஏகாம்பரம், இராசையா, சரஸ்வதி(காசிபதி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனோஜ், நிலுஜா, அனுசன், அஜித், அலக்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-09-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 31 Aug 2020 3:00 PM – 4:00 PMTuesday, 01 Sep 2020 3:00 PM – 4:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceகிரியை Get DirectionWednesday, 02 Sep 2020 10:00 AM – 11:45 AM
Villetaneuse Université
93430 Villetaneuse, Franceபார்வைக்கு Get DirectionWednesday, 02 Sep 2020 12:00 PM – 1:30 PM
Villetaneuse Université
93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
வீடுPhone : +33145911731
வாமன் – மகன்Mobile : +33614077744
மதிMobile : +33603373824
பஞ்சன்Mobile : +33612851961
செல்வன்Mobile : +33613027718
அழகன்Mobile : +33664509202
பரமன்Mobile : +33627546235
மகாலிங்கம்Mobile : +491712110937

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu