திரு கந்தையா கதிரவேலு – மரண அறிவித்தல்
திரு கந்தையா கதிரவேலு
பிறப்பு 24 JUN 1941 இறப்பு 30 AUG 2020

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜெனீவாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அரவிந்தன், நவரஞ்சன்(சுவிஸ்), தயாநிதி(சுவிஸ்), பரமேஸ்வரன்(கனடா), கலாநிதி(கனடா), விக்னேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், விநாசித்தம்பி, நல்லதம்பி, மயில்வாகனம், நாகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. ஹேமா(சுவிஸ்), மகாதேவன்(சுவிஸ்), சுபாதினி(கனடா), ரமேஸ்(கனடா), ஜெயந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரிமளம்(இலங்கை), அமிர்தம்(கனடா), சரசமலர்(கனடா), திருமணி(ஜேர்மனி), வரதராஜா(கனடா), பூராசா(கனடா), காலஞ்சென்ற அருமைநாயகம், புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற குலசிங்கம், கமலராணி(இலங்கை), காலஞ்சென்ற சற்குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருண், அர்ஜுன், காயத்ரி, ஆகாஷ், ஜனனி, கார்த்திகேயன், நித்திலா, றோகிட், விசாகன், தன்யா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 31 Aug 2020 3:00 PM – 6:00 PMTuesday, 01 Sep 2020 10:00 AM – 12:00 PMTuesday, 01 Sep 2020 2:00 PM – 6:00 PM
Crématoire et Centre Funéraire St-Georges
Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerlandகிரியை Get DirectionWednesday, 02 Sep 2020 1:00 PM – 4:00 PM
Crématoire et Centre Funéraire St-Georges
Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerlandதகனம் Get DirectionWednesday, 02 Sep 2020 4:30 PM
Crématoire et Centre Funéraire St-Georges
Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerland

தொடர்புகளுக்கு
மனைவிMobile : +41779649825 Phone : +41227974276
நவரஞ்சன் – மகன்Mobile : + 41796893229
தயாநிதி – மகள்Mobile : +41779020980
பரமேஸ்வரன் – மகன்Mobile : +14163586428
கலாநிதி – மகள்Mobile : +16139861959
விக்னேஸ்வரன் – மகன்Mobile : + 41797515414

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu