திரு செல்லையா இராஜலிங்கம் – மரண அறிவித்தல்
திரு செல்லையா இராஜலிங்கம்
(முன்னாள் (Royal Ceylon Airforce) சிறீலங்கா விமானப்படை அதிகாரி)
மண்ணில் 05 DEC 1922 விண்ணில் 27 AUG 2020

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராஜலிங்கம் அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சற்குணேஸ்வரி(முன்னாள் ஆசிரியை- கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நளினி(பிரித்தானியா), வரஜினி(பிரித்தானியா), குகதாசன்(குகன்- ஜேர்மனி, Düsseldorf), சாந்தினி(ஜேர்மனி), ரஜனி(பிரித்தானியா), நளாயினி(பிரித்தானியா), கல்யாணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற திலகவதி, நல்லம்மா, நடராசா, முத்தம்மா பொன்னுத்துரை(கனடா Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணசிங்கம்(பிரித்தானியா), ஜெயவீரசிங்கம்(பிரித்தானியா), சிவராசா(ஜேர்மனி), சுகுமாரன்(பிரித்தானியா), லுகிந்திரன்(பிரித்தானியா), சிறீஸ்கந்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோகிதன், தாரணி, மிதிலன், கஜேணன், கிரிஜணன், கிரிஷேத், கெவின், பியோன், ஜெனினா, சிவானி, காயத்திரி, மயூரி, சோபினி, சுபாங்கினி, சாருஜனா, கரிஷன், கிரிஷன், உதசங்கர், காஜல் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

கைரன், கேசன், ஆரியன், ஜேய் அமாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு2nd Sep 2020 11:00 AMகிரியை Get DirectionWednesday, 02 Sep 2020 11:00 AM – 1:00 PM
Niederrhein Willich Crematorium
Kempener Str. 1, 47877 Willich, Germany

தொடர்புகளுக்கு
குகன்(குகி) – மகன்Mobile : +491746364000
வரஜினி – மகள்Mobile : +447828444306
நளினி – மகள்Mobile : +447938763469

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu