திருமதி பரமேஸ்வரி பாலசுந்தரம் – மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி பாலசுந்தரம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை- வரணி மகா வித்தியாலயம்)
மலர்வு 04 JAN 1939 உதிர்வு 28 AUG 2020

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தையா பாலசுந்தரம்(அல்வாய்- முன்னாள் அரச உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலஜோதி(ஜேர்மனி), சோதீஸ்வரன்(லண்டன்), பாலேஸ்வரி(கனடா), விக்னேஸ்வரன்(கனடா), இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தலிங்கம், தேவகி, நந்தகுமாரன், கலைச்செல்வி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, திருச்செல்வம்(பொறியியலாளர்), மகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயவீரசிங்கம், நடராஜா மற்றும் கணேசலிங்கம், ஜெயமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயச்சந்திரன், ஜெயதாரணி, ஜெயரோகினி, கலாநிதி, குமணன், கவிதினி, அகிலன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கஸ்தூரி, வாசுகி, பிரசாத் ஆகியோரின் அன்புப் பெரியமாமியும்,

யாழினி, பிரசாந், கஜன், தனுசியா, தூரிகா, வித்தகன், ராகவி, சாருஜன், ஜெனுசன், பிராமி, அக்‌ஷன், அஸ்மிதன், ஷரேயன், ஆரலன், அகர்யன், கேநீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வேதிகா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 01 Sep 2020 5:00 PM – 9:00 PMWednesday, 02 Sep 2020 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 02 Sep 2020 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
பாலேஸ்வரி(சோமா) – மகள்Mobile : +16475461646
நந்தகுமார் – மருமகன்Mobile : +14166022356
விக்னேஸ்வரன்(கரன்) – மகன்Mobile : +14169886607
இராஜேஸ்வரன்(றோகன்) – மகன்Mobile : +16475284209
பாலஜோதி(பாப்பா) – மகள்Phone : +49233974123
சோதீஸ்வரன்(மோகன்) – மகன்Mobile : +447849659399
தேவகி – மருமகள்Mobile : +447551165393
திருச்செல்வம் – சகோதரர்Mobile : +14163173339
நகுலேஸ்வரி – சகோதரிMobile : +94764580640
மகேஸ்வரி – சகோதரிMobile : +94778935079

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu