திரு நடராசா மருதலிங்கம் – மரண அறிவித்தல்
திரு நடராசா மருதலிங்கம்
பிறப்பு 27 MAR 1937 இறப்பு 02 SEP 2020

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா மருதலிங்கம் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், விமலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சித்திராதேவி(சித்திரா- இலங்கை), மலர்வண்ணன்(வண்ணன்- சுவிஸ்), ஜெயராமன்(சுதன்- லண்டன்), காவேரி(சுவிஸ்), கோகிலா(லண்டன்), ஜெகமோகன்(தீபன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்தியவாணி, கிருஷ்ணபவானி, லில்லிமலர், நற்குணசீலன், ஜெயக்குமார், சிறிகுமார், வர்ணபவானி, குகன், காலஞ்சென்றவர்களான வரதசிரோன்மணி, குணரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிறிதரன், ரவீந்திரகுமார் மற்றும் சாரதா, சூர்யபிரபா, செந்தில்குமரன், அஜனிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிரோஷன், மாதுரி, சினோஜன், தினிக்‌ஷா, அபிஷேக், அபினா, ஷருண், சஞ்சயன், நிரோஷா, ஹரிகரன், கீர்த்தனா, கிஷோன், அதர்வா, ஆகாஷ், அபினாஷ், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
சித்திராதேவி – மகள்Mobile : +94778149204
மலர்வண்ணன் – மகன்Mobile : +41798463048
ஜெயராமன் – மகன்Mobile : +447540248494
காவேரி – மகள்Mobile : +41789433629
கோகிலா – மகள்Mobile : +447837037451
ஜெகமோகன் – மகன்Mobile : +447958591829

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu