திருமதி கணேசபாலன் அமிர்தாம்பிகை – மரண அறிவித்தல்
திருமதி கணேசபாலன் அமிர்தாம்பிகை
பிறப்பு 26 JAN 1946 இறப்பு 28 AUG 2020

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபாலன் அமிர்தாம்பிகை அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை கணேசபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைமாறன்(லண்டன்), காலஞ்சென்ற கலைக்குமார், கலைச்செல்வன்(லண்டன்), கலைமதி(இத்தாலி), கலைமோகன்(லண்டன்), கலைவேந்தன்(லண்டன்), கலைச்செல்வி(லண்டன்), கலையரசி(திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலையரசி, சிவராணி, மாறன், கவிதா, நிஷாந்தினி, ரமேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பியோரி,ஜே, சுகந்தினி, சூரியா, சிந்துகா, சிறிராம், அபிநயா, அஸ்விகா, அர்ச்சுனன், அக்சரன், அஷ்வினி, ஆர்சவின், அதீஸ், மனோஜ், தனோஜ், டினோஜ், அக்சன்யா, அக்சயா, துஸாணி, லிஸானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ,

மபிசனின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல.109, திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை.

தொடர்புகளுக்கு
மதி – மகள்Mobile : +393512781998
செல்வி – மகள்Mobile : +447939748679
மாறன் – மகன்Mobile : +447834472532
செல்வன் – மகன்Mobile : +447475796709
கண்ணன் – மகன்Mobile : +447446081827
வேந்தன் – மகன்Mobile : +447467380318
கீதா – மகள்Mobile : +94762629137

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu