செல்வி இராயப்பு மேரி ஜெயரட்மா (சுகிர்தா) – மரண அறிவித்தல்
செல்வி இராயப்பு மேரி ஜெயரட்மா (சுகிர்தா)
பிறப்பு 04 JAN 1975 இறப்பு 28 AUG 2020

வவுனிக்குளம் பாலிநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு மேரி ஜெயரட்மா அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராயப்பு, மேரிசறோஜா தம்பதிகளின் அன்பு மகளும், மேரி ஜெனிற்றா(பாலிநகர்), மேரி கியால்டுமா(சுகுணா- கிராம அலுவலர் பாலிநகர்), மேரி நியுஸ் மாலா(கவிதா- பிரான்ஸ்), மேரி யூலியற் ஜெசி(ஆசிரியை- கிளி.சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்), மொறின் மரிய சீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நொபேட் அமலநாதன்(பாலிநகர்), மதுரநாயகம்(அதிபர்- மு.பனங்காமம் முன்று முறிப்பு அ.த.க.பாடசாலை), லோகேந்திரன்(பிரான்ஸ்), றொபின் தயாளசீலன்(பொது முகாமையாலர் கூட்டுறவுச் சங்கம்- சமாதான நீதவான்), அனிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெனியூட்ஜென்(அவுஸ்திரேலியா), கிங்சிலியூட்(பாலிநகர்), காலஞ்சென்ற கென்சியூட் சன்சிகா(பாலிநகர்), டொறின்(முகாமைத்துவ உதவியாளர் துனுக்காய் பிரதேச சபை), நிறோஜன், மேரிசெறின், கீர்த்தி, லியானா(பிரான்ஸ்), லொயின்சோ(பிரான்ஸ்), சோபியா(பிரான்ஸ்), அபிசாதனன், அபிசேக்கா, அபிநயா ஆகியோரின் சித்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-08-2020 சனிக்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும், 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் மணியளவில் பாலிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் முதலாம் யுனிற் புகழேந்திநகர் சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு29th Aug 2020 6:30 PM

தொடர்புகளுக்கு
மொறின் – சகோதரர்Mobile : +33783609078
கவிதா – சகோதரிMobile : +33642016048
சதிஸ்Mobile : +94779237292
றொபின் – மைத்துனர்Mobile : +94770828803
நிறோஜன் – பெறாமகன்Mobile : +94771559014
லோகேந்திரன் – மைத்துனர்Mobile : +33651448744

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu