செல்வன் பிரணவன் நவநேசன் – மரண அறிவித்தல்




செல்வன் பிரணவன் நவநேசன்
தோற்றம் 23 NOV 2005 மறைவு18 AUG 2020

பிரித்தானியா Northolt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் நவநேசன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா(அரியாலை) தம்பதிகள் மற்றும் செல்வராஜா பூபதி(அரியாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நவநேசன்(Nisaan) நந்தினி(அரியாலை, Northolt) தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

பூமிகா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 30 Aug 2020 2:00 PM – 4:00 PMTuesday, 01 Sep 2020 3:00 PM – 5:00 PM
Shanti Funeral Services
184 Pinner Rd, Harrow HA1 4JP, UKகிரியை Get DirectionWednesday, 02 Sep 2020 10:00 AM – 12:00 PM
49 Halsbury Road West, Northolt UB5 4PN, UK

தகனம் Get DirectionWednesday, 02 Sep 2020 1:00 PM – 1:30 PM
Chilterns Crematorium
Whielden Ln, Amersham HP7 0ND, UK

தொடர்புகளுக்கு
நவநேசன்(Nisaan) – தந்தைMobile : +447551154526
ரவிந்திரன் – பெரியப்பாMobile : +447930724734

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu