திரு கதிரவேலு சுந்தரலிங்கம் (சுந்தர் மாமா) – மரண அறிவித்தல்
திரு கதிரவேலு சுந்தரலிங்கம் (சுந்தர் மாமா)
பிறப்பு28 FEB 1954 இறப்பு26 AUG 2020

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சுந்தரலிங்கம் 26-08-2020 புதன்கிழமை அன்று Stuttgart இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அமிர்தம் தம்பதிகளின் அருமை புதல்வரும்,
ராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற டிறேஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,

சாந்தலிங்கம், சிவராமலிங்கம், திலகவதி, பங்கயற்செல்வி, திருவருள், காலஞ்சென்ற கணேசலிங்கம், சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலாம்பிகை, மகாலெட்சுமி, காலஞ்சென்ற நல்ல இராசக்கோன், அம்பிகைநாதன், சிவ சிவமோகன், ஜெயசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாமினி, மகேன், மனோ, ரேணுகா, தனுஷா, சுரேந்தினி ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,

சுதாஸ், சுமீரா, சுஜீவன், சகிஸ்ணா, பவித்ரா, ஜனனி, சாயினி, சத்தியா, சாஜ், சஞ்ஜித், வித்யா, அஸ்வினி, பார்த்தீபன், பைரவி, வசந்த் ஆகியோரின் அருமை மாமாவும்,

தானியா, றெநேயா, சஞ்சய், சனோஜன், சாருஜன், சாயீ, றேயா, றேவிதா, சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 30 Aug 2020 4:00 PM – 6:00 PM
Verband der kontrollierten Bestatter in Stuttgart e.V.
Katzenbachstraße 58, 70563 Stuttgart, Germanyகிரியை Get DirectionWednesday, 02 Sep 2020 9:30 AM – 1:00 PM
Verband der kontrollierten Bestatter in Stuttgart e.V.
Katzenbachstraße 58, 70563 Stuttgart, Germanyதகனம் Get DirectionWednesday, 02 Sep 2020 1:00 PM
Verband der kontrollierten Bestatter in Stuttgart e.V.
Katzenbachstraße 58, 70563 Stuttgart, Germany

தொடர்புகளுக்கு
ராணி – மனைவிMobile : +497118823615
சிவராஜன் -பேபி – மைத்துனர்- சகோதரிMobile : +497134885233
சாந்தன் – சகோதரர்Mobile : +19055544393
சிவராம் – சகோதரர்Mobile : +14167019151
அம்பி – மைத்துனர்Mobile : +14163324787
சிவா – மைத்துனர்Mobile : +14167316006
சங்கர் – மைத்துனர்Mobile : +14167540027

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu