திரு ஜெயந்தன் அஞ்சலோ இராயப்பு – மரண அறிவித்தல்
திரு ஜெயந்தன் அஞ்சலோ இராயப்பு
பிறப்பு 21 SEP 1980 இறப்பு24 AUG 2020

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயந்தன் அஞ்சலோ இராயப்பு அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை(செல்லர்) அன்னப்பிள்ளை இராயப்பு யோசப்பின் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற அன்ரன் இராயப்பு, யோசபின்(செல்லகிளி) தம்பதிகளின் அன்பு மகனும்,

நிசாந்தன் அவர்களின் பாசமிகு அண்ணாவும்,

பொணி, சுபா, நிறஞ்சன், பொன்மணி ஆகியோரின் அன்பு பெறா மகனும்,

திரேசா, காலஞ்சென்ற இந்திரா, ராஜேஸ், மரீனா, யசிந்தா, நிம்சி, காலஞ்சென்றவர்களான யோண்பிள்ளை, விக்ரர் யோசப்(பொன்னு) மற்றும் ஜோச் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் பெயரில் ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் அன்பளிப்பு அனைத்தும் Heat Recharge Foundation க்கு வழங்கப்படும். நீங்கள் உங்கள் ஆதரவை தெரிவிக்க, இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்.Donation page: https://www.jeyanthanrayappu.c…
http://support.tgwhf.ca/goto/A…தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 28 Aug 2020 6:00 PM – 9:00 PMSaturday, 29 Aug 2020 9:00 AM – 9:45 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaதிருப்பலி Get DirectionSaturday, 29 Aug 2020 10:30 AM – 11:00 AM
St Martin Of Tours Parish
1290 McBride Ave, Mississauga, ON L5C 1M8, Canada
Capacity for number of people #150 at church

நல்லடக்கம் Get DirectionSaturday, 29 Aug 2020 11:00 AM
Assumption Catholic Cemetery
6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada.

தொடர்புகளுக்கு
யோசபின்(செல்லகிளி) – அம்மாPhone : +19058488649Mobile : +12899528626
நிசாந்தன் – சகோதரர்Mobile : +16479648649

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu