திருமதி சரஸ்வதி செல்லையா (மகேசு) – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி செல்லையா (மகேசு)
தோற்றம் 22 OCT 1935 மறைவு25 AUG 2020

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நோர்வே Trondheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லையா அவர்கள் 25-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்னார், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விமலரதி(நோர்வே), கமலராணி(கனடா), தவநீதராசா(ராசன்), தெட்சணாமூர்த்தி(நவம்- ஜேர்மனி), சிவநேசராசா, விக்னேஸ்வரராஜா, அயனராசா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதன், இராசம்மா, இரத்தினம்மா, கனகரத்தினம், சின்னம்மா(ஈசு) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவராஜா(நோர்வே), சிவராஜா(கனடா), சசிதா, திருகோணம்(ஜேர்மனி), சுமதினி, வதனா, றெஜீனா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவரூபன், சிவதர்சினி, ரூபன், சஞ்ஜீவன், பிரியதர்சினி, யமுனா, மயூரன், செந்தூரன், பாலமுருகன், டெல்ஷியா, சிந்துயா, துஷாந்தி, நிஷாந்தி, துஷாந்தன், டிலோஸன், டினோயா, டிவ்யா, சண்யா, சதுயா, சர்வியா, அகர்ஷன், வைஷி, ஆதிரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சமரன், சரிதன், அனித்தா, கதிர், வேனில், ஆர்த்தி, ஆர்வன், பாரதி, தீரன், எஸ்மே, நோலன், அக்‌ஷயன், சாத்வியா, இனியா, அமேலியா, சேயோன், காவியா, இசையா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு31st Aug 2020 10:00 AMகிரியை Get DirectionMonday, 31 Aug 2020 10:00 AM – 12:45 PM
Trondheim frikirke
Brøsetvegen 145A, 7048 Trondheim, Norwayதகனம் Get DirectionMonday, 31 Aug 2020 12:45 PM
Trondheim frikirke
Brøsetvegen 145A, 7048 Trondheim, Norway

தொடர்புகளுக்கு
சிவா – மகன்Mobile : +4799724729
சிவராஜா – மருமகன்Mobile : +4790109493
கமலா – மகள்Mobile : +16475747087
ராசன் – மகன்Mobile : +4917642976777
நவம் – மகன்Mobile : +4917661794809
விக்னா – மகன்Mobile : +4795941996
அயனா – மகன்Mobile : +4740674065

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu