திரு கனகு செல்லத்துரை – மரண அறிவித்தல்
திரு கனகு செல்லத்துரை
பிறப்பு 29 DEC 1949 இறப்பு 26 AUG 2020

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகு செல்லத்துரை அவர்கள் 26-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகு, சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற பிலிப்பையா கிறிஸ்ரின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லெற்றிசியா அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தகுமார்(கனடா), பியோசி(பின்லாந்து), நிஷாந்தகுமார்(பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூரன்(பின்லாந்து), டாலியா(கனடா), பிரியா(பின்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, சரஸ்வதி, நவரத்தினம், தனலஷ்மி, இராசமணி, இராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டெறிக்சன்(பின்லாந்து), டெஸ்வின்(பின்லாந்து), அத்மிகா(கனடா), அர்ஷன்(கனடா), அனுஷ்மிகா(கனடா), ஆதேஸ்(பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வசந்தகுமார் – மகன்Mobile : +14167325780
பியோசி – மகள்Mobile : +358440830923
நிஷாந்தகுமார் – மகன்Mobile : +358458903610
இராசன்Mobile : +94776171531

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu