திரு தம்பையா இன்பராஜா – மரண அறிவித்தல்
திரு தம்பையா இன்பராஜா
(ஓய்வுபெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளர்- யாழ்ப்பாணம்)
பிறப்பு 20 JUL 1947 இறப்பு 27 AUG 2020

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா இன்பராஜா அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்சினி, லலித்குமார், சுபாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலகிருஷ்ணன், கஜரூபன், வானதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்‌ஷயன், அபிஷா, ஆஷிகன், லாவண்யா, திவ்யா, அவந்திகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

ஜெயராஜா, செல்வராஜா, யோகராஜா, இன்பராணி, ஜெயராணி, செல்வராணி, காலஞ்சென்ற யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ரேவதி, சோதிரத்தினம், மகேஷ்வரி, சோதிலிங்கம், ருக்மணி, அமுதலிங்கம், செல்லமுத்து, கமலா, சின்னத்துரை, அரிப்பிரசாதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சின்னத்தம்பி, காலஞ்சென்ற திலகராஜசிங்கம், குணரட்ணம், கிருஷ்ணகோபால், பூங்கோதையம்மா, சிவகலை, குசுமாவதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரதீபன், ஞானதீபன், குணதீபன், பிரதீபா, வசந்தரூபி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,அம்பிகா, சுரேஷ்குமார், ரமேஸ், பிரபாகரன், சுதாகரன், மதிவதனா, வினோதினி, வாணி, ஜோதிரவி, கிருபாகரன், அனுஷன், யதுஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

கீதா, தர்ஷினி, மன்மதன், ரஞ்சன், ஜனனி, சசிகுமார், ராஜ்குமார், பிரதீப்குமார், பிரஷாந்தி, ருகினா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்

ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சரஸ்வதி – மனைவிPhone : +94212265843
லலித்குமார் – மகன்Mobile : +16479923496
பிரியதர்சினி – மகள்Mobile : +14164944415
சுபாசினி – மகள்Mobile : +14164007150

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu