திரு ஏனஸ்ற் பெனடிக்ற் – மரண அறிவித்தல்
திரு ஏனஸ்ற் பெனடிக்ற்
அன்னை மடியில் 05 JUN 1953 ஆண்டவன் அடியில்24 AUG 2020

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏனஸ்ற் பெனடிக்ற் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கிறகோரி ஏணஸ்ற்(புகையிரத நிலைய உத்தியோகத்தர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(அதிபர்) கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இராசமணி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும், பெனோ, பெனோஜி, பெனோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றொபேட்டா, சுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்ரன்(கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான யேசுதாசன், மேரிதிரேசா மற்றும் பிரான்சிஸ் சேவியர்(Stuttgart), சிசிலியா(வவுனியா), தேவபாலன்(கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், வானதி, வாசுகி, வான்மதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, அன்ரனி, மேரி மார்க்கிரட் மற்றும் கலாவல்லி(Stuttgart), யோசெப்(வவுனியா), வனிதாமணி(கோப்பாய்), காலஞ்சென்றவர்களான அருள்ஜோதிநாதன், புவனேந்திரநாதன், இன்பவல்லி மற்றும் குகயோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வின்ஸ்ரன், மீரா, ஓவியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 28 Aug 2020 4:00 PM – 6:00 PMSaturday, 29 Aug 2020 10:00 AM – 1:00 PM
Verband der kontrollierten Bestatter in Stuttgart e.V.
Katzenbachstraße 58, 70563 Stuttgart, Germanyஇறுதி ஆராதனை Get DirectionMonday, 31 Aug 2020 10:30 AM – 12:30 PM
Kirche St. Georg
Heilbronner Str. 133, 70191 Stuttgart, Germanyநல்லடக்கம் Get DirectionMonday, 31 Aug 2020 1:00 PM – 2:00 PM
Pragfriedhof
Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany

தொடர்புகளுக்கு
பெனோ – மகன்Mobile : +491741897710
பெனோஜி – மகள்Mobile : +4915254242867
பெனோத் – மகன்Mobile : +4915904882492
பிரான்சிஸ் சேவியர் – சகோதரர்Mobile : +4915732418470
சுகன் – மருமகன்Mobile : +4915234395275

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu