திரு தம்பாப்பிள்ளை சிவபாலன் – மரண அறிவித்தல்
திரு தம்பாப்பிள்ளை சிவபாலன்
தோற்றம் 12 AUG 1963 மறைவு23 AUG 2020

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld, Duisburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை சிவபாலன் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும், சுழிபுரம் மத்தியைச் சேர்ந்த இராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுவீட்சன், மிதுஷன், அபிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தாட்சாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,

கலா, கௌசலா, விமலா, சுதாகரன், றயுகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரட்ணம், குணராஜா, மோகனராசா, கவிதா, நளாயினி, சித்திராதேவி, சுதாகரன், கணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அமிர்தகௌரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

செந்தூரன், சாருகன், டயானா, லாவண்யா, லவிணா, சுமங்கல்யா, சுகாஸ், டிலானி, தர்மிதரன், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமாவும், சார்த்தீபன், மகிஸா, லகிஸா, லியொன், டினுஜன், வஸ்னிஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

டன்னியா, சியானா, யுவன் தேவ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாந்தினி – மனைவிPhone : +4920394151317
சுவீட்சன் – மகன்Mobile : +491725456723
மிதுஷன் – மகன்Mobile : +4915225454954
கலா ஜெயரட்ணம் – சகோதரிMobile : +4915906101768
கௌசலா குணராஜா – சகோதரிMobile : +41788516789
விமலா மோகனராசா – சகோதரிMobile : +447578008313
சுதாகரன் – சகோதரன்Mobile : +41762417170
ரயுகரன் – சகோதரன்Mobile : +33651221802
சித்திராதேவி – மைத்துனிMobile : +9477821530
சுதாகரன் – மைத்துனர்Mobile : +94771113881
கணநாதன் – மைத்துனர்Mobile : +94764220283

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu