திரு கிருஸ்ணபிள்ளை வைகுந்தநாதன் – மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணபிள்ளை வைகுந்தநாதன்
பிறப்பு 17 DEC 1955 இறப்பு 25 AUG 2020

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு காங்கேசன்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை வைகுந்தநாதன் அவர்கள் 25-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கோகுலன்(Civil Engineer- சிங்கப்பூர்), விதுஷா(HND in Electronical Engineering), காலஞ்சென்ற அர்ஐன், சதீஷ்(University College) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மலோஜனி, கமலலோஜனி, நிமலலோஜனி, மீனலோஜனி, புஸ்பலோஜனி, செந்தில்நாதன், சிறீதரன், முரளிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், வாமதேவன், பாலச்சந்திரன், மகேந்திரராஜா, மகேந்திரன், தவச்செல்வி, தவலக்ஸ்மி, வனிதா, ஶ்ரீ ஆனந்தகுமார்(ஜேர்மனி), சந்திராதேவி(ஜேர்மனி), ஶ்ரீ சிவா(லண்டன்), றஜீவி(ஜேர்மனி), ஶ்ரீ ராசகுமார்(லண்டன்), ஶ்ரீ ரஞ்சகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விக்ரமன்(ஜேர்மனி), ரமணி(லண்டன்), காலஞ்சென்ற செந்தில்குமார்(ஜேர்மனி), கலைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionகே.கே.எஸ் வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94763416484
சந்திராதேவி – மைத்துனிMobile : +496995079088
ஶ்ரீ ரஞ்சகுமார் – மைத்துனர்Mobile : +447789556777
கோகுலன் – மகன்Mobile : +6581661940

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu