திரு இராமையா சிவஞானம் – மரண அறிவித்தல்
திரு இராமையா சிவஞானம்
மலர்வு 25 JUN 1950 உதிர்வு 23 AUG 2020

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமையா சிவஞானம் அவர்கள் 23-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திரு. திருமதி இராமையா தம்பதிகளின் அன்பு மகனும்,

கெளரி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜசீகர், அனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 27 Aug 2020 10:30 AM – 12:00 PM
Friedhofsverwaltung Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germanyதகனம் Get DirectionThursday, 27 Aug 2020 12:00 PM
Friedhofsverwaltung Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany

தொடர்புகளுக்கு
கெளரி(சாந்தி)Mobile : +496966124742
வரதராஜாMobile : +4915218371471

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu