திரு குழந்தைவேலு மதுரலிங்கம் – மரண அறிவித்தல்
திரு குழந்தைவேலு மதுரலிங்கம்
தோற்றம் 25 OCT 1946 மறைவு 23 AUG 2020

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு மதுரலிங்கம் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், குழந்தைவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், ஆனந்தமயில் நாகலிங்கம் செல்வநாகேஸ்வரியம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கோசல்யா, புவன்யா, தேவசத்தியா, மோககீர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருணோதயன், திருமுருகன், அரன், ஓங்காரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கேசியன், தர்மிகன், கௌசிகன், ஓவியன், பிரியன், சமரன், சுவரன், சாகித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction23 clegg road, Elora Obispo, Canada

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு27th Aug 2020 10:00 AMபார்வைக்கு Get DirectionWednesday, 26 Aug 2020 5:00 PM – 9:00 PMThursday, 27 Aug 2020 10:00 AM – 11:30 AM
Gilbert MacIntyre & Son Funeral Home
1099 Gordon St, Guelph, ON N1G 4X9, Canadaகிரியை Get DirectionThursday, 27 Aug 2020 11:30 AM – 1:30 PM
Milton Evergreen Cemetery
230 Ontario St S, Milton, ON L9T 2M9, Canadaதகனம் Get DirectionThursday, 27 Aug 2020 2:00 PM
Milton Evergreen Cemetery
230 Ontario St S, Milton, ON L9T 2M9, Canada

தொடர்புகளுக்கு
அருனோதயன் – மருமகன்Mobile : +33625316698
கோசல்யா – மகள்Mobile : +33605586876
திரு – மருமகன்Mobile : +15194001716
அருண் – மருமகன்Mobile : +12268215449
ஓங்காரன் – மருமகன்Mobile : +15192214156
வீடுPhone : +15198460072

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu