செல்வி பசுபதி வளர்மதி – மரண அறிவித்தல்
செல்வி பசுபதி வளர்மதி
பிறப்பு 24 JAN 1956 இறப்பு 23 AUG 2020

யாழ். சாவகச்சேரி உணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ தற்காலிக வதிவிடமாகவும், Romanshorn Pflegeheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி வளர்மதி அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Romanshorn இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதி, சரஸ்வதி(அம்மா- Romanshorn) தம்பதிகளின் அன்புப் புத்திரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 25 Aug 2020 10:00 AM – 7:00 PM
Evang. Friedhof Romanshorn
Friedhofallee 2D, 8590 Romanshorn, Switzerlandகிரியை Get DirectionWednesday, 26 Aug 2020 10:00 AM – 12:00 PM
Evang. Friedhof Romanshorn
Friedhofallee 2D, 8590 Romanshorn, Switzerland

தொடர்புகளுக்கு
சுந்தரம்Mobile : +41765188791
துசியந்தன்Mobile : +41786287279
சரஸ்வதி – அம்மாMobile : +41779762478

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu