திரு இராஜசிங்கம் கெங்காதரன் (கெங்கா) – மரண அறிவித்தல்
திரு இராஜசிங்கம் கெங்காதரன் (கெங்கா)
பிறப்பு 31 AUG 1964 இறப்பு18 AUG 2020

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமகாவும், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் கெங்காதரன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க் கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் சிவமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாக்கியநாதன், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிரஜா(நிரோ) அவர்களின் நேசமிகு கணவரும்,

வெங்கட் அவர்களின் ஆருயீர்த் தந்தையும், கமலாதேவி(கனடா), பத்மாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நகுலேஸ்வரன், ருக்மணிதேவி(லண்டன்), நித்தியானந்தன்(லண்டன்), ஜெயமணிதேவி(கனடா), லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராஜா, ஏகாம்பரநாதன், மகாதேவன், மங்களகெளரி, விஷ்ணுகாந்தன், ராஜ்குமார்,வனஜா, சிறிகுமார், பூம்பா, பத்மஜா, பாலகுமார், யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்

பிரசன்னா, பிரியாந்தி, நிஷாந்தினி, செந்தூரன், பிரவீனா, சுருதீனா, லக்ஸ்மன், ஆரத்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிவ்யா, அஜெந்தன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 22 Aug 2020 3:00 PM – 5:00 PMSunday, 23 Aug 2020 10:00 AM – 12:00 PMMonday, 24 Aug 2020 5:00 PM – 7:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdomநல்லடக்கம் Get DirectionTuesday, 25 Aug 2020 1:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
நித்தி – சகோதரர்Mobile : +447956375803
ஜெயா – சகோதரிMobile : +16477456583
வனஜா – மைத்துனிMobile : +447894989295
பத்மா – சகோதரிMobile : +33143023006

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu