திரு முத்துகுமாரசுவாமி புவனநாயகம் – மரண அறிவித்தல்
திரு முத்துகுமாரசுவாமி புவனநாயகம்
பிறப்பு 13 AUG 1948 இறப்பு 23 AUG 2020

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரசுவாமி புவனநாயகம் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை முத்துகுமாரசுவாமி (Accountant) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா இராமநாதன்(J.P- Overseer) செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றெஜினா அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr. நிரோஷா, தனுஷா Schuller ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Schuller Destin அவர்களின் அன்பு மாமனாரும்,

குமாரநாயகம்(பிரித்தானியா), கனகநாயகி(இலங்கை), பரமநாயகம்(இலங்கை), குலதேவநாயகம்(பிரித்தானியா), மகாலஷ்மி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராதா மற்றும் சிவனேஸ்வரன், சுமதி, அம்பிகா, ராம்குமாரன், அருள்மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீராமநாதன்(ஐக்கிய அமெரிக்கா), றீற்ரா அமுதசாகரன்(ஐக்கிய அமெரிக்கா), உருத்திரா(ஐக்கிய அமெரிக்கா), நவிந்திரா(ஐக்கிய அமெரிக்கா), ரூபா சிவநேசன்(பிரித்தானியா), மகிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), குகன்(ஐக்கிய அமெரிக்கா), அசோகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Samaira, Jainil Destin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 26 Aug 2020 5:00 PM – 6:00 PM
Ruby Memorial Funeral & Cremation Services
2050 US-130, North Brunswick Township, NJ 08902, United Statesகிரியை Get DirectionThursday, 27 Aug 2020 9:30 AM – 11:30 AM
Franklin Memorial Park
1800 NJ-27, North Brunswick Township, NJ 08902, United States

தொடர்புகளுக்கு
R. நவிந்திரா – மைத்துனர்Mobile : +17327635445
R. அசோகன் – மைத்துனர்Mobile : +16092734920
M. குமாரநாயகம் – சகோதரர்Mobile : +447949009514
ரூபா சிவநேசன் – மைத்துனிMobile : +441923825638

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu