திரு குலசேகரம் ஜெயகாந்தன் – மரண அறிவித்தல்
திரு குலசேகரம் ஜெயகாந்தன்
பிறப்பு 22 DEC 1967 இறப்பு24 AUG 2020

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் ஜெயகாந்தன் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குலசேகரம், தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளையா, குலமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுவேக்கா, சங்கவி, விஷாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி(அவுஸ்திரேலியா), ஜெயராஜ்(லண்டன்), சாந்தினி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவகன்(அவுஸ்திரேலியா), சிந்துஜா(லண்டன்), Dr. அருந்தவநாதன்(லண்டன்), சிவகுமார்(இலங்கை), செல்வதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவதேவி – மனைவிMobile : +61421887081
தங்கம்மா – அம்மாMobile : +919840375853
ஜெயராஜ் – சகோதரர்Mobile : +447824358502
பவானி ஜீவகன் – சகோதரிMobile : +61412691100
சிந்துஜா – மைத்துனிMobile : +447534969439
சிவகுமார் – மைத்துனர்Mobile : +94716604251
செல்வதேவி – மைத்துனிMobile : +94706622888

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu