திருமதி கந்தசாமி கௌரி – மரண அறிவித்தல்
திருமதி கந்தசாமி கௌரி
தோற்றம் 17 MAR 1940 மறைவு22 AUG 2020

யாழ். அளவெட்டி தெற்கை அடுவம்பற்றையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கௌரி அவர்கள் 22-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

இளையதம்பி கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, சிற்றம்பலம், சிவலிங்கம், மகேஸ்வரி மற்றும் நல்லபிள்ளை, அருள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தகுமார், வசந்தசீலன், ரதி(பிரான்ஸ்), கனி, வசந்தசுதன்(பிரான்ஸ்), வசந்தரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அம்பிகைபாகன்(பிரான்ஸ்), திருவருட்செல்வம், ராகினி, நிர்மலாதேவி, ஜெயகலா(பிரான்ஸ்), பவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனாகரன், ரூபினி, கௌசிகன், கேசிகா, கோகுலன்(பிரான்ஸ்), ராகுலன்(பிரான்ஸ்), அபிகுலன்(பிரான்ஸ்), பிரவீன்(பிரான்ஸ்), வர்ஷா(பிரான்ஸ்), வினஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் நடைபெற்று பின்னர் அளவெட்டி தெற்கு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அம்பிகைபாகன் – மருமகன்Mobile : +33603380936
வசந்தசுதன் – மகன்Mobile : +33668772686
வசந்தரூபன் – மகன்Mobile : +33662711007

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu