திரு சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்) – மரண அறிவித்தல்
திரு சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்)
மண்ணில் 04 NOV 1952 விண்ணில்18 AUG 2020

யாழ். கொக்குவில் பிரம்படிலேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கொக்குவில் பிரம்படிலேனைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கரத்தினம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கண்ணையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாநந்தினி(நந்தினி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி, ஜெயகுமார்(கனடா), இரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற சதானந்தன்(இம்ரான்), சச்சிதானந்தன்(இலங்கை), விஜயகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற தயாளன், சந்திரிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெகநாதன், செல்வராணி, மல்லிகாதேவி, சுவர்ணபாலி, பவுளினா, கோமளாதேவி, கவிதா, கனகராஜன், காலஞ்சென்ற கிருபாநந்தன், கிருபாமணி(கனடா), கிருபாராணி(கனடா), கிருபாராஜா(கனடா), கிருபாமலர்(கனடா), காலஞ்சென்ற கிருபாநிதி, கிருபாரஞ்சினி(ஜேர்மனி), கிருபாரமணி(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சுதந்திராதேவி(கனடா), வைத்திலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான புலேந்திரன், சண்முகலிங்கம், மற்றும் மல்லிகாதேவி(கனடா), காலஞ்சென்ற சிவகுமாரி, புனிதவதி(கனடா), இரத்தினரூபன்(ஜேர்மனி), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிசாந்தி, மாதங்கி, சுசாந், டினோஜி, டினோஜன், ப்ரீதன், சபீனா, றொசானா, றொசான், சுவிதா, கஜேந்திரகுமார், ராகுலன், ரஜீவன், ராகவி, நிதிசரன், நிதுசன், நிஷானி, நிலானி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், லலிதாம்பிகை, குமரகுருபரன், ராதா, விஜிதா, ரகுபரன், ஞானகுருபரன், ஞானரவி, ஞானகாந்தன், ஞானசிறி, ஞானலதா, ஜெயானந்தன், சரஸ்வதிதேவி, தர்சினி, காயத்திரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஸ்ரீசயானா, ஸ்ரீகுகன்யா, நிலக்‌ஷன், கிறிஷா, கவினா, கத்றினா, வாசுகி, கிருபாரூபன், கிருபாசுதன், கிருபாகரன், றம்யா, அனு, கிருபாஅருண், கிருபாரமணன், அஸ்வினி, சாமினி, கிருபாசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionBen-Gurion-Ring 78, 60437 Frankfurt, German

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 24 Aug 2020 12:15 PM – 2:15 PM
Frankfurt Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main

தொடர்புகளுக்கு
கிருபாநந்தினி – மனைவிMobile : +496940806932
தங்கரத்தினம் – தாய், சகோதரர்Mobile : +14162586384 Mobile : +14164394331
ரூபன் – சகலன்Phone : +491727608500Mobile : +49694940857
விஜயகுமார் – சகோதரர்Mobile : +447852164035

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu