திரு சேனாதிராஜா இராஜலிங்கம் – மரண அறிவித்தல்




திரு சேனாதிராஜா இராஜலிங்கம்
தோற்றம் 07 SEP 1948 மறைவு17 AUG 2020

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா இராஜலிங்கம் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கணபதிப்பிள்ளை உடையார்(நெடுந்தீவு) அவர்களின் மூத்த பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா(அதிபர்) தெய்வநாயகி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷ்யந்தி, நிஷாந்தி, விஜியந்தி, குணானந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகதாஸ், சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஞானலிங்கம்(இலங்கை), ஞானாம்பிகை(மல்லிகா), சுந்தரலிங்கம்(Customs), Dr. செல்வலிங்கம், சுலோசனாம்பிகை(இலங்கை), கருணாம்பிகை, சிவயோகலிங்கம், யமுனாம்பிகை(இங்கிலாந்து), சந்திரலிங்கம்(President Sena Group) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயலக்‌ஷ்மி, சுப்பிரமணியம், சசிகலா, அருணா, காலஞ்சென்ற தனபாலன், சிவகுமார், அம்பிகாவதி, காலஞ்சென்ற கணேசலிங்கம், திருநிறைச்செல்வி, சிவநேசன்- வான்மதி(ஜேர்மனி), சிவயோகலிங்கம்(செட்டி)- மதிவதனி, சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுனன், விதுனன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு24th Aug 2020 10:00 AMபார்வைக்கு Get DirectionSunday, 23 Aug 2020 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 24 Aug 2020 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 24 Aug 2020 12:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சிவமணி – மனைவிMobile : +14162611696
துஷ்யந்தி – மகள்Mobile : +14162978568
முருகதாஸ் – மருமகன்Mobile : +14164577461
சுந்தரலிங்கம் – சகோதரர்Mobile : +14377709533
சந்திரலிங்கம் – சகோதரர்Mobile : +14162209179
ஞானலிங்கம் – சகோதரர்Mobile : +94773055704
சுதாகரன் – பெறாமகன்Mobile : +16477209161
சிவயோகலிங்கம்(செட்டி) – மைத்துனர்Mobile : +14165691229

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu