திருமதி மீனாட்சிப்பிள்ளை தர்மலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி மீனாட்சிப்பிள்ளை தர்மலிங்கம்
பிறப்பு 03 MAR 1935 இறப்பு 21 AUG 2020

யாழ்.புலோலி தெற்கு புலோலி பூமகள் வாசம் பெரும்தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னப்பிள்ளை கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும். சின்னைய்யா கதிராச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னையா தர்மலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்- புற்றளை மகா வித்தியாலயம், சமாதான நீதவான், புலோலி) அவர்களின் அன்பு மனைவியும்,

வினாயகமூர்த்தி, கணேசமூர்த்தி, விக்னேஸ்வரமூர்த்தி, சத்தியமூர்த்தி, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சத்தியாதேவி மற்றும் சகுந்தலாதேவி, கிருஸ்ணமூர்த்தி, வசந்தாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நடராஜசுந்தரம், சிவலிங்கம், ராகவன், பத்மாவதி, தயாவதி, சுசாந்தி, சுதர்லா, தயாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, செல்லத்துரை, பரமநாதன், பாலசுப்பிரமணியம், கந்தசாமி மற்றும் சரஸ்வதி கிட்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாதுளா, ஜனனி, அனந்தசயனன், ஆரணன், யாழினி, சர்மிதா, சந்தியா, கார்த்திகேயன், வள்ளி, கீதன், கவின், விதுரன், கார்த்திகா, சிறீநாத், லஸ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரிஸ், காமாட்சி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionபூமகள் வாசம், பெரும்தெரு, யாழ்.புலோலி தெற்கு, புலோலி

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு23rd Aug 2020 6:00 AM

தொடர்புகளுக்கு
கிருஸ்ணமூர்த்தி – மகன்Mobile : +447951733045
சத்தியமூர்த்தி – மகன்Mobile : +447947791474
விக்னேஸ்வரமூர்த்தி – மகன்Mobile : +447957152601
சாரதாதேவி – மகள்Mobile : +447742820557
வசந்தாதேவி – மகள்Mobile : +447488703320
கணேசமூர்த்தி – மகன்Mobile : +94712376055
சிவலிங்கம் – மருமகன்Mobile : +94779692034

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu