திருமதி இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம்
பிறப்பு 07 MAY 1947 இறப்பு21 AUG 2020

யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை ஆத்தியடியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆனந்தநடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, சிதம்பரநடராஜா மற்றும் ஞானேஸ்வரி, விஜயலட்சுமி, சிவகுமாரன், காலஞ்சென்ற மகாலட்சுமி, சங்கரநாதன், கலாநிதி, நந்தகுமார், கனகசபை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுஜந்தினி(பிரித்தானியா), சுஜந்தன்(கனடா), கஜந்தன்(பிரித்தானியா), அஜந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரதாஸ், சிவாஜினி, சுதர்சினி, நாமலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருசாந், தயானி கிருஷாந், நிசாந், சுஜீவினி, சுஜீவன், சஜீவன், விதீஷன், தஸ்வின், அஜானா, வினிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
சுஜந்தினி – மகள்Mobile : +447950616288
சுஜந்தன் – மகன்Mobile : +14168545413
கஜந்தன் – மகன்Mobile : +447508036842
அஜந்தன் – மகன்Mobile : +14168761276

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu