திரு திவாகர் றஜீவ் – மரண அறிவித்தல்




திரு திவாகர் றஜீவ்
பிறப்பு 12 AUG 1994 இறப்பு 16 AUG 2020

கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திவாகர் றஜீவ் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் அகால மரணம் அடைந்தார்.

அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த பொன்னம்பலம் ராஜேஸ்வரி தம்பதிகள், கரம்பொன்னைச் சேர்ந்த சிறிபாலன்(சிவம்) லலிதா(தேவி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

றஜீவ் தர்சினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

றேணுகா, கோபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றேயா அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற சஞ்ஜீவ் மற்றும் நிரஞ்ஜீவ், சிரஞ்ஜீவ், பிரபுஜீவ் ஆகியோரின் அன்பு பெறா மகனும்,
சுகன்யா அவர்களின் அன்பு மருமகனும்,

சரவணபவான், சிறிபவான், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

சத்யா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 23 Aug 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 24 Aug 2020 6:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 24 Aug 2020 8:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
றேணுகா – சகோதரிMobile : +16477792705
பவான் – மாமாMobile : +14168259425
சிவம்- தேவி – தாத்தா அம்மம்மாMobile : +16478929553
சத்யா – மைத்துனர்Mobile : +16479865483
ரஜீவ் – தந்தைMobile : +16478587906

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu