திரு குமாரலிங்கம் சாருஷன் – மரண அறிவித்தல்




திரு குமாரலிங்கம் சாருஷன்
பிறப்பு 15 JAN 1995 இறப்பு 19 AUG 2020

கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரலிங்கம் சாருஷன் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா தங்கம்மா தம்பதிகள், ராஜகிளி துரைஅம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

குமாரலிங்கம் ராஜபவானி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நிசாந்தினி, கோபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லையா சுந்தரலிங்கம், செல்லையா சிவலிங்கம், செல்லையா தர்மலிங்கம், ஜெகநாதன்- நாகேஸ்வரி, கலாரூபன்- சயிலா , நாகேஸ்வரன்- லலிதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ராஜகிளி ராஜறூபன், ராஜகிளி ரதீஸ், ராஜகிளி ராதா ஆகியோரின் அன்பு மருகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 22 Aug 2020 1:30 PM – 4:30 PMSunday, 23 Aug 2020 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 23 Aug 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 23 Aug 2020 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
குமார் – தந்தைMobile : +16474169525
நிசாந்தினி – சகோதரிMobile : +14168906941
கோபிகா – சகோதரிMobile : +16474160021
கோபால்Mobile : +16475218249

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu