திரு வேலன் பாலேந்திரன்
தோற்றம் 04 JAN 1952 மறைவு 17 AUG 2020
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலன் பாலேந்திரன் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், யோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஸ்ணுகரா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலகிருஷ்ணன், பரமநாதன், பாலசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான நடராசா, சுபத்திரை மாணிக்கம், இரத்தினம் சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரத்தினநாதன், தயாலட்சுமி, அனுலா, உதயகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 24 Aug 2020 11:00 AM – 2:00 PM
Harmony Asian Funeral Directors – Birmingham
100 High St, West Bromwich B70 6JW, United Kingdomகிரியை Get DirectionMonday, 24 Aug 2020 2:00 PM
Harmony Asian Funeral Directors – Birmingham
100 High St, West Bromwich B70 6JW, United Kingdom
தொடர்புகளுக்கு
யோகராணி – மனைவிPhone : +441212183354
கிருபாகரன்Mobile : +447939044353
ஜோர்ச் அருண்Mobile : +447830673537
ஜீவன்Mobile : +447503516102
குணாMobile : +447383463936