திரு தர்மரட்ணம் எட்வின் அமிர்தராஜா (அருந்தவம்) – மரண அறிவித்தல்
திரு தர்மரட்ணம் எட்வின் அமிர்தராஜா (அருந்தவம்)
(Old student of Urumparai Hindu College and Jaffna Central College, An ex- banker- Bank of Ceylon, Business man in Urumpiray)
பிறப்பு 16 APR 1929 இறப்பு 12 AUG 2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, சிலாபம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மரட்ணம் எட்வின் அமிர்தராஜா அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மரட்ணம், றோஸ் நன்னித்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீவநாயகம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்டோரின் வர்ணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குட்வின் வர்ணன், மெர்வின் அமிர்தன்( அமீர் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தி, ஷிரோமி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற திருமதி றோசாபெல், சாமுவேல் ஆனந்தராஜா(Killi- Sri Lanka), ராணி டெய்சி தங்கமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், சந்திராதேவி, நோயல் Hensman ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எய்மி, பிரியன், கிரூபன், சாம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Tharmaratnam Amirtharaja( Arunthavam ) peacefully went to sleep in the arms of our Lord Jesus Christ on Wednesday 12th August 2020. He was the wonderful Son of Late Mr. Tharmaratnam and Mrs. Rose Nannithamby Tharmaratnam, Loving son-in-law of Late Mr. Seevanayagam and Mrs. Kanmmani Seevanayagam. Beloved Husband of Mrs. Victorin Varnadevi, Dearest Father of Goodwin Varnan and Merwin Amirthan (Ameer), Caring Father in Law of Ananthy and Shiromi, Joyful Grand Father of Aimee, Piriyan, Kirupan and Sam , Caring Brother of Late Mrs. Rosabell, Mr.Samuel Anantharaja (Killi- Sri Lanka) and Mrs.Ranee Daisy Thangamalar (Canada), Loving Brother in Law of Late Mr. Sabaratnam, Mrs. Chandradevi and Mr. Noel Hensman. This information is provided for Family, Relatives and Friends.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 20 Aug 2020 11:30 AM – 4:30 PMFriday, 21 Aug 2020 11:30 AM – 4:30 PM
A G Butler & Son
760 Green Ln, Dagenham RM8 1YT, UKநல்லடக்கம் Get DirectionSaturday, 22 Aug 2020 11:45 AM
The Co-operative Funeralcare
50 Whitta Rd, Manor Park, London E12 5DA, United Kingdom
Back EntranceI Next to Manor Park Station

தொடர்புகளுக்கு
Goodwin Varnan – SonMobile : +447505111262
Merwin Ameer – SonMobile : +447703531785

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu