திருமதி யூடிட் விமலராணி அரியநாயகம் (மல்லிகா) – மரண அறிவித்தல்




திருமதி யூடிட் விமலராணி அரியநாயகம் (மல்லிகா)
பிறப்பு 27 MAR 1959 இறப்பு 16 AUG 2020

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட யூடிட் விமலராணி அரியநாயகம் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரோ மனுவல் விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகளும், பேதுறு அன்ரனி மரியை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரியநாயகம்(பஞ்சு) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீப், பிராங்கிளின், பிரியா, பிரவின், சுரேந்திரின்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தாயா௫ம்,

அமிர்தநாயகி(இலங்கை), காலஞ்சென்ற அ௫ளம்மா, தவமணி(இத்தாலி), வுலோரன்ஸ்(யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வேதநாயகம், செல்வநாயகம்(யேர்மனி), சிசிலியா(இலங்கை), காலஞ்சென்ற இராசநாயகம், துரைநாயகம்(இலங்கை), ஞானசீலி(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவ௫ம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு22nd Aug 2020 10:30 AMபார்வைக்கு Get DirectionThursday, 20 Aug 2020 6:00 PM – 9:00 PMFriday, 21 Aug 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionSaturday, 22 Aug 2020 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaநல்லடக்கம் Get DirectionSaturday, 22 Aug 2020 2:00 PM
Mount Pleasant Cemetery
375 Mt Pleasant Rd, Toronto, ON M4T 2C8, Canada

தொடர்புகளுக்கு
அரியநாயகம் (பஞ்சு) – கணவர்Mobile : +14166180580 Mobile : +14163650430
பிரியா – மகள்Mobile : +16476808873
வுலோரன்ஸ் – சகோதரிMobile : +492022653670
அமிர்தநாயகி – சகோதரிMobile : +94112330517
பிரதீப் – மகன்Mobile : +16476383873

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu