திருமதி சிவபாக்கியம் நடராஜா – மரண அறிவித்தல்




திருமதி சிவபாக்கியம் நடராஜா
பிறப்பு 06 JUL 1932 இறப்பு16 AUG 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சுப்பிரமணியம் வீதி,கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராஜா அவர்கள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மடுவக்கொல்லை வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜ்குமார்(கண்ணன்- நோர்வே), இரஞ்ஜினி(யமுனா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியன்(லண்டன்), Dr.ஹேமமாலினி(மீனா- நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன், தனபாக்கியம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம் சிவகுருநாதன்(அளவெட்டி), கந்தையாபிள்ளை நடராஜா(சின்னாலடி காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோஜினி, நிரோஷினி, லக்க்ஷமி, கவிஸ்வா, கணேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Sivapakiam Nadarajah was born in Malaysia and lived in Karainagar, Subramaniam Road and Kotehena. She was a temporary resident of London and passed away peacefully on Sunday 16th of August 2020 in London.
She was the beloved daughter of late Sinnathamby and late Meenachipillai. cherished daughter-in-law of late Maduvakkollai Velupillai and late Parvathipillai.
She was the beloved wife of late Vellupillai Nadarajah. Treasured mother of Rajkumar(Kannan- Norway) and Ranjini(Yamuna-London).
Loving mother-in-law to Saththiyan(London) and Dr.Hemamaalini(Meena-Norway). Affectionate sister to late Sivagurunathan Sinnathamby and Thanapakiam Nadarajah(India). Sister-in-law of late Annapooranam Sivagurunathan and late Kandaiyapillai Nadarajah.
Dearest grandmother of Logini, Niroshni, Lakshumie, Gavisva and Ghanesh.
This Notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 19 Aug 2020 2:00 PM – 6:00 PM
Asian Funeral Care
Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdomகிரியை Get DirectionThursday, 20 Aug 2020 2:00 PM
Hendon Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
Due to COVID restrictions, only immediate family are able to attend.

தொடர்புகளுக்கு
இராஜ்குமார்(கண்ணன்) – மகன்Mobile : +4795922855
இரஞ்ஜினி(யமுனா) – மகள்Mobile : +447445849846

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu