திரு குமரேசன் நாகேந்திரம் – மரண அறிவித்தல்
திரு குமரேசன் நாகேந்திரம்
அன்னை மடியில் 11 JUN 1982 இறைவன் அடியில்09 AUG 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட குமரேசன் நாகேந்திரம் அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சிதம்பரநாதன்(உரிமையாளர்- வசந்த மஹால் நகை மாடம் கொழும்பு) கருணாகடாச்சி தம்பதிகள், சக்திவேல் ராமலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மல்லாகத்தைச் சேர்ந்த சக்திவேல் நாகேந்திரம், இந்திராணி(ஸ்தாபகர்- விலா கருணா முதியோர் இல்லம்) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,

சதீஸன், கிருஷாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜி அன்டனி(Family & Community Help), வசந்தா வரன்(Liberty at Kennedy), யோசப் அன்டனி, குணோஷ்வரன் வைத்திலிங்கம், தர்மலிங்கம் சக்திவேல், ராமலிங்கம் சக்திவேல் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஆதர்ஷ், சாரா, சின்தியா, அபிரா, ஜொனத்தன் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2020 செவ்வாய்க்கிழமை ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 18 Aug 2020 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சதீஸன் – சகோதரர்Mobile : +14167222560
கிருஷந்தன் – சகோதரர்Mobile : +16477053825
ஆதர்ஷ் – உடன் பிறவாச் சகோதரர்Mobile : +16476696527
ஜொனத்தன் – உடன் பிறவாச் சகோதரர்Mobile : +16478223833

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu