திரு மார்க்கண்டு சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திரு மார்க்கண்டு சுப்பிரமணியம்
பிறப்பு 17 APR 1929 இறப்பு 17 AUG 2020

யாழ். கோப்பாய் அப்பிழனைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சுப்பிரமணியம் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதமலர், கோகிலமலர், யோகன்(Dominican Republic), மோகன்(Property Max), வேந்தன், வாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்,அன்னமுத்து, முருகேசு, பொன்னுத்துரை, இரத்தினம், நவமணி, சிவக்கொழுந்து மற்றும் நல்லையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, இரத்தினம், சின்னராசு, கமலாதேவி மற்றும் இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரகாந்தன், கமலநாதன், லூஸ்றோஸ்ராதியே, வளர்மதி, சங்கீதா, சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அனுஷாத் மற்றும் நிவிஷாத், வினு, துசியந்தன், சதுயன், தமிழினி, யாலினி, நிலக்‌ஷன், மோனிஷா, தமிலேஸ், தாமரா, ஆரா, வதீசன், ரவீனா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனுவியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 18 Aug 2020 5:30 PM – 9:00 PMWednesday, 19 Aug 2020 9:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 19 Aug 2020 1:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
றஞ்சி – மகள்Mobile : +141684197916 கோகிலா – மகள்Mobile : +14169941990 யோகன் – மகன்Mobile : +18098573737 மோகன் – மகன்Mobile : +14163212300 வேந்தன் – மகன்Mobile : +16472619313 வாசன் – மகன்Mobile : +14167231070

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu