திரு தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன் (ராசு) – மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன் (ராசு)
பிறப்பு 16 NOV 1948 இறப்பு 09 AUG 2020

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meschede ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன் அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தம்பிப்பிள்ளை ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசூரியர் லட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற ஞானரஞ்சனி(பொன்னா), தேவமஞ்சரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன், விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுசுயா சுரேஸ், ரிஷி, வினோத், ஜனனி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனாரும்,

டினோசன் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயச்சந்திரன் – சகோதரர்Mobile : +447508301033
மஞ்சு – சகோதரிMobile : +447963769964

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu