திரு சின்னப்பா தம்பையா மார்க்கண்டு – மரண அறிவித்தல்




திரு சின்னப்பா தம்பையா மார்க்கண்டு
(B.A (Hons), S.L.A.S, முன்னாள் அரச அதிபர்- Former Government Agent of Vavuniya, Secretary to the North and East provincial Council )
பிறப்பு 09 JUL 1940 இறப்பு 09 AUG 2020

வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் தெற்கு, அல்வாய் ஓடையை வதிவிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பா தம்பையா மார்க்கண்டு அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சீதாங்கனி அவர்களின் பாசமிகு கணவரும்

, விஜயா, இராஜேந்திரன், ஐங்கரன், கண்ணன், இளங்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செளந்தரராஜன், சபேசினி, சிவப்பிரியா, நிலானி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், கதிர்காமநாதன் மற்றும் தர்மரட்ணம், மோகனதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரகுராம், ஜெயராம், சிவராம், கிருத்திகன், பரணிகா, ஆர்த்திகா, நிவேன், காலஞ்சென்ற ஜதுஷா, ஜதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mr. Thambaiah Markandu was born in Omanthai, Vavuniya, lived in Odai, Alvai South, Soysapura and passed away peacefully on 09th August 2020 in Ilford, London. The beloved son of late Mr. Sinnappah Thambaiah and late Mrs. Vallipillai. The loving husband of Seethangany. He was the dearest father of Vijaya, Rajendran, Aynkaran, Kannan and Ilankumaran. The father-in-law of Sounthararajah, Sabessini, Sivapriya, Nilani and Lavaniya. The adored grandfather of Raguraam, Jeyaram, Sivaram, Kruthehan,Paranika, Aarthika, Niven, late Yathushaa, and Yathika. He was the brother of late Mr Rajasingam, late Mr. Kathirkamanathan, Tharmaratnam and Mohanathas. Funeral services are to be confirmed later. This notice is provided for all family and friends. தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction3 Ascot Road, London E6 3LX, UK

தொடர்புகளுக்கு
விஜயா – மகள்Mobile : +447448562580
இராஜேந்திரன் – மகன்Mobile : +447748362707
ஐங்கரன் – மகன்Mobile : +447859150784
கண்ணன் – மகன்Mobile : +447508856351
குமரன் – மகன்Mobile : +447951616206

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu