திருமதி மனோன்மணி கிருஷ்ணபிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி மனோன்மணி கிருஷ்ணபிள்ளை
பிறப்பு 27 AUG 1936 இறப்பு 09 AUG 2020

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம்பிள்ளை(கொச்சிக்கடை) பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாராயனார் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாலினி, மோகன், குகன், ஜெயபாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதாரநாதன், ரதினி, யாழினி, சேயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்லம்மா, குமாரசுவாமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணபதிப்பிள்ளை, சபாபதிப்பிள்ளை, பராசக்தி, சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி, ஸ்ரீரங்கன், சமான்டா, நிருஷி, சஞ்ஜிவ், சந்தோஷ், சௌமியா, விஷாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கதிர் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 11 Aug 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 12 Aug 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 12 Aug 2020 11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பிரபாலினி கேதாரநாதன் – மகள்Mobile : +14164546425
மோகன் – மகன்Mobile : +14164518554
குகன் – மகன்Mobile : +1647274 2961
ஜெயா சேயோன் – மகள்Mobile : +16472843461

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu