திரு சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
மண்ணில் 25 MAR 1947 விண்ணில்08 AUG 2020

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு தாமோதர வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Uster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராஜேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

குகப்பிரியா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: ராஜேஷ்வரி தர்மகுலசிங்கம்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 13 Aug 2020 8:00 AM – 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerlandதகனம் Get DirectionThursday, 13 Aug 2020 12:00 PM – 1:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
ராஜேஷ்வரி – மனைவிMobile : +41449405774

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu