திருமதி பரமேஸ்வரன் கனகாம்பிகை – மரண அறிவித்தல்




திருமதி பரமேஸ்வரன் கனகாம்பிகை
தோற்றம் 12 DEC 1936 மறைவு 10 AUG 2020

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் கனகாம்பிகை அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னாச்சி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்

, ஜமுனா, செல்வி, சாந்தி, பவன், பாரதி, பவானி, ரூபன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மங்கயற்கரசி மற்றும் தில்லைமலர், திருநாவுக்கரசு, தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகராஜா, விக்னேஸ்வரன், பாஸ்கரன், மஞ்சுளாதேவி, கோணேஸ்வரன், லிங்கேஸ்வரன், ரதிமலர், பத்மராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் கனகையா, இராஜேஸ்வரி, மகாதேவி, காலஞ்சென்ற அன்னபூரணி மற்றும் அப்புத்துரை, சண்முகம், மகேஸ்வரன், அருளாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, தர்மலிங்கம் மற்றும் கோமதி, சகுந்தலாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,

ரங்கன், வரதம், யாழினி, செந்தூரன் ஆகியோரின் சீனியம்மாவும், லாவண்யன், தன்னியா, துஜி ஆகியோரின் அன்பு அத்தையும்,

நிஷ்ஜன், நிலோஜா, கீர்த்தனா, சக்ஸ்சனா, விதுசன், தாட்சாயிணி, கம்சாயிணி, நீருஜா, அபிவர்னா, கவிசன், அபிசனா, ரோபிகா, ரபிஞ்சனா, அகிஷ்சன், நிருசன், நிருசிகா, அஸ்விதா, ஜக்சன், ஜக்சினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணல்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜமுனா – மகள்Mobile : +41315363548
செல்வி – மகள்Mobile : +41334373959
சாந்தி – மகள்Mobile : +33148300369
பவன் – மகன்Mobile : +41766212778
பாரதி – மகள்Mobile : +41443028964
பவானி – மகள்Mobile : +94766313586
ரூபன் – மகன்Mobile : +447440124568
தர்சினி – மகள்Mobile : +14162650817
மூர்த்தி – சகோதரர்Mobile : +4575825550

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu