திருமதி செபமாலை றோஸ்மலர் ஞானப்பிரகாசம் – மரண அறிவித்தல்
திருமதி செபமாலை றோஸ்மலர் ஞானப்பிரகாசம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை றோஸ்மலர் ஞானப்பிரகாசம் அவர்கள் 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கஸ்பார், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வலத்தி, பெண்ணு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தறுமா, ராஜன், ஐஸ்நோபர் மற்றும் கிறேசியன்(இலங்கை), டெல்மா(லண்டன்), ரேணுகா(லண்டன்), கவிதா(லண்டன்), சாந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வம், கிறிஸ்தோ, சுவேந்திரன், துரசிங்கம், நேசமலர், யோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசிங்கம், ராசம், டொலறோஸ், பிரூறமா, டோல்ரன், ஜெயசீலன், சிறிநெவின்ஸ், நொவின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுறா, அனுசன், றஞ்சனா, கிருபா, சுபா, தர்சினி, தர்மேந்திரன், பிறேமச்சந்திரன், கிளாடி, சனா, கொலின், தினேஸ், உஷா, டினு, டினுக்கா, டெபி, டரன், ஜெஸ்சுவா, ஜெகோசிபா, எப்சிபா, ஸ்ரெபன், கெவின், அஸ்ரன், அபிசேக், றம்மியா, சலோமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அலன், சகானா, கிசானா, ஸ்ரெபானியா, அஸ்வின், ஆரோன், றக்சனா, திவ்வியா, டோனி, தினுசன், துசாறா, டினு, றெசான், அஸ்வினி, சிவில், எட்மன், கென்றி, செருயா, ஆகிஸ், றெனோ, ஆரபி, அனிக்கிளற், ஜெஸ்வின், ப்பெவியன், சன்றியா, ஜெஸ்சுவா, யோனத்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் றோட் கெஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு9th Aug 2020 12:00 PM

தொடர்புகளுக்கு
கவிதா – மகள்Mobile : +44742614765
டெல்மா – மகள்Mobile : +447983806540
ரேணுகா – மகள்Mobile : +447983414089
சாந்தா – மகள்Mobile : +4915218743850
தினேஸ் – பேரன்Mobile : +94773530334

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu