டாக்டர் இன்பராணி நாகராஜா (இன்பம்) – மரண அறிவித்தல்
டாக்டர் இன்பராணி நாகராஜா (இன்பம்)
தோற்றம் 18 JUN 1931 மறைவு 04 AUG 2020

யாழ். நுணாவில் சந்தி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 603, 601/1 ஆஸ்பத்திரி வீதி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இன்பராணி நாகராஜா அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,

காலஞ்சென்ற சிவசம்பு ஐயர் சிவா நாகராஜா(Advocate) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவா திருக்குமரன்(சட்டத்தரணி), சிவா திருமகள்(சட்டத்தரணி) ஆகியோரின் ஆயிருர்த் தாயாரும்,

ஜசிந்தா சுதாகர்(இளைப்பாறிய ஆசிரியை- Royal College, கொழும்பு) அவர்களின் ஊட்டி வளர்த்த அன்னையும்,

ஜெயவாணி(BSc), Jack Gootjes(BCom, Controller, NIOZ), S. சுதாகர்(PhD) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாக்கியம் சிவலிங்கம்(ஆசிரியை), பொன்னுத்துரை(இளைப்பாறிய ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான மகாராசா(ஆசிரியர்), Dr. தங்கராசா மற்றும் நேசம் செல்லையா(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற தேவமணி சின்னத்தம்பி(அதிபர்), இராசமணி சின்னத்தம்பி(இளைப்பாறிய அதிபர்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

வினிஜா, ஆதேஷ் , சிவா ஹர்ஷினி டியந்தா, சிவா இஷானி எமரித்தா, பிரசாந்த்(BSc) ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: இராசமணி சின்னத்தம்பி

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 07 Aug 2020 2:00 PM – 6:00 PM
A. Mauvestraat 66, 1741 JJ Schagen, Netherlands

கிரியை Get DirectionSaturday, 08 Aug 2020 9:30 AM
A. Mauvestraat 66, 1741 JJ Schagen, Netherlands

தகனம் Get DirectionSaturday, 08 Aug 2020 1:15 PM – 2:00 PM
Crematorium yardenhuis van Schagen
Haringhuizerweg 3, 1741 NC Schagen, Netherlands

தொடர்புகளுக்கு
இராசமணி சின்னத்தம்பி – சகோதரிMobile : +14164311814
சிவா திருமகள் – மகள்Mobile : +31224299357

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu