திரு மகேந்திரராசா செல்லையா – மரண அறிவித்தல்
திரு மகேந்திரராசா செல்லையா
பிறப்பு 22 NOV 1956 இறப்பு03 AUG 2020

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இத்தாலி மிலோனோவை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரராசா செல்லையா அவர்கள் 03-08-2020 திங்கட்கிழமை அன்று மிலோனாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

Maria Elena cota அவர்களின் அன்புக் கணவரும்,

Giada, Mahinthan ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, புவனேந்திரராசா, ஜெயலட்சுமி, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இரத்தினசிங்கம், வரதராசா, இராஜரத்தினம், மகேந்திரன், அனற் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றொக்சன், துளசிகா, கோபிராஜ், மிதிலா, ஜபிதா, ஜனார்த்தனன், ஜனகன், பிறீட்மன், கெயின்ஸ்மன், லாகின்ஸ், ஜோனஸ், ஜோர்ஜியா, டிபோரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரினா, அலெக்ஸ், பிறையன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

Cristhoper, Thomus ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 08 Aug 2020 1:00 PM – 2:15 PM
Chiesa dell’obitorio
Via Carlo Moreschi, 3, 20161 Milano MI, Italyகிரியை Get DirectionSaturday, 08 Aug 2020 2:45 PM
Santa Maria Segreta
Via Gian Battista Bazzoni, 2, 20123 Milano MI, Italy

தொடர்புகளுக்கு
இராசரத்தினம்Mobile : +15143749897
Maria ElenaMobile : +393890390719
Milhila JeykanthanMobile : +94772832449

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu