திருமதி சண்முகராஜா வள்ளி அமிர்தராணி (Alta ராணி) – மரண அறிவித்தல்
திருமதி சண்முகராஜா வள்ளி அமிர்தராணி (Alta ராணி)
பிறப்பு 03 MAR 1945 இறப்பு 03 AUG 2020

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, நோர்வே Oslo, Alta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா வள்ளி அமிர்தராணி அவர்கள் 03-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசய்யா மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பரம்சோதி தெய்வானபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜோதிராஜா, சற்றூபராஜா, திருநிறைச்செல்வி, திருவருட்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரிபன், நித்தியா, மதுரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தனனாயகம், விவேகானந்தா, காலஞ்சென்றவர்களான சீதாங்கனி, லோகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசிலாதேவி, இந்திராணி, ஜோதிமலர், ஜெயறட்ணராஜா, திருமதி லோகநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கேமாஜினி, டக்‌ஷ்சன், கோபிசன், சமுத்திரன், ஆதித்தியன், அஃசயன், காத்தியாயினி, காத்தியன், நீருயன், திராவிடன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2020 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரை தொண்டைமானாறில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜோதி – மகன்Mobile : +94774481796
ரூபி – மகன்Mobile : +94768080333
அம்மன் – மகள்Mobile : +4790605863
யமுனா – மகள்Mobile : +4797133632
ஸ்ரிபன் – மருமகன்Mobile : +4797616992

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu