திரு விசாகப்பெருமாள் பாலகுமார் (ராசன்) – மரண அறிவித்தல்




திரு விசாகப்பெருமாள் பாலகுமார் (ராசன்)
பிறப்பு 14 MAR 1957 இறப்பு 02 AUG 2020

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியர் விசாகப்பெருமாள் பாலகுமார் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சரஸ்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், பஞ்சாட்சரம்(வைத்தியர் பலாலி- ஐயர்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலைமகள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரவீணா, தர்சனா, காலஞ்சென்ற பிரசன்னா, யதுசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

விசாக இந்திரை(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கௌரி, வாமதேவன் மற்றும் ரவீந்திரன்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கருணாநிதி மற்றும் ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 04 Aug 2020 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionTuesday, 04 Aug 2020 4:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
லதீசன் – மருமகன்Mobile : +14166183141
ரவீந்திரன்- கண்ணன் – அண்ணாMobile : +447882676348
பிரவீணா – மகள்Mobile : +16473021273
தர்சனா – மகள்Mobile : +14168295082
யதுசன்னா – மகன்Mobile : +16475885699

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu