திரு வேலாயுதபிள்ளை சத்தியசீலன் – மரண அறிவித்தல்
திரு வேலாயுதபிள்ளை சத்தியசீலன்
பிறப்பு 15 NOV 1964 இறப்பு 29 JUL 2020

யாழ். பருத்தித்துறை கல்லடி ஒழுங்கை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் ஆசை மகனும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

பிரேமராதா(ஆதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சஜந்தன் அவர்களின் ஆசை தந்தையும்,

கென்சா(சனா) அவர்களின் ஆசை அப்பப்பாவும், சத்தியபாமா(பாமா), சத்தியமோகன்(மோகன்), சத்தியவேணி(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பெரியம்மான், சின்னம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரேமாவதி, பிரேம்குமார், பிரேமச்சந்திரன், பிரேம்நாத், பிரேமரூபா, பிரேமகாந்தன், பிரேம்நசீர், பிரேம்பாபு, பிரேம்நவாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 01 Aug 2020 10:00 AM – 3:00 PMSunday, 02 Aug 2020 10:00 AM – 3:00 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerlandகிரியை Get DirectionMonday, 03 Aug 2020 9:30 AM – 12:00 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
சஜந்தன் – மகன்Mobile : +41798523726 Phone : +41216479650
குமரன்-வாணிMobile : +41764001248
வரதன்Mobile : +41796105542
நவாஸ் – மைத்துனர்Mobile : +41783132271

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu