திருமதி கங்காதரம் இராசம்மா – மரண அறிவித்தல்
திருமதி கங்காதரம் இராசம்மா
பிறப்பு 20 MAY 1934 இறப்பு 28 JUL 2020

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கங்காதரம் இராசம்மா அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் கங்காதரம்(ஓய்வுநிலை பிரதி அதிபர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புத் துணைவியும்,

சற்குணம், மங்கை, மலர்விழி, அம்பிகை, காலஞ்சென்ற மகிழ்நன்(வின்சன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தக்ஷ்ஷாயினி, கிருஷ்ணமூர்த்தி, சத்தியேந்திரன், இலங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாதங்கி, சயந்தன், மகிந்தா, அபிஷேக், பவித்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகிம்சா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் சரசாலை கொம்பிகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சற்குணம் – மகன்Mobile : +94778949332
மங்கை – மகள்Mobile : + 447471896774
மலர் – மகள்Mobile : +94771172525
அம்பிகை – மகள்Mobile : +447490898095

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu