திருமதி மார்க்கண்டு சிவகாமியம்மா (ஈச்சம்மா) – மரண அறிவித்தல்
திருமதி மார்க்கண்டு சிவகாமியம்மா (ஈச்சம்மா)
பிறப்பு 20 APR 1934 இறப்பு28 JUL 2020

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சிவகாமியம்மா அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்ததி(கந்தரோடை), மனோகரன்(கனடா), மோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, விநாயகமூர்த்தி, பொன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவராசா, மல்லிகாதேவி(தேவி), ஜெயமாலா(பாமா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சரஸ்வதி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜி, முரளிதாசன், சுகந்தினி, நந்தினி, குகாஜினி, மைதிலி, ஸ்கந்தா, மனோஜா, காந்த், வேனி, டிலக்‌ஷன், லாகிஷா, ஆகாஷ், மனீஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தாரினிகா, நிலோயன், மதுரிகா, சோபிகா, சயந்தன், ரஷ்மியா, தேனுகா, தர்சிகா, லேய்டன், ஜாய்ரன், யோசுவா, கயல், ஜசீனா, ரிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 29 Jul 2020 6:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canadaகிரியை Get DirectionThursday, 30 Jul 2020 9:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canadaதகனம் Get DirectionThursday, 30 Jul 2020 12:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

மனோகரன் – மகன்Mobile : +14167502226
மோகன் – மகன்Mobile : +14165202144
அருந்ததி – மகள்Mobile : +94763740795
கருணாMobile : +16479834659

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu