செல்வி கைலாசபதி மனோராணி – மரண அறிவித்தல்
செல்வி கைலாசபதி மனோராணி
தோற்றம் 15 JUN 1971 மறைவு24 JUL 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபதி மனோராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாசபதி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வி ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளிவிளக்கே
உற்றவர் சுற்றமும்
கூடிக்கழித்த உறவுகளை
கை விட்டுச் சென்றதேனோ
நின்பிரிவால் வாடிநிற்கின்ற உள்ளங்கள்
தேற்ற மொழியின்றித் தவிக்கிறதே
நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே
உன் பிரிவால் துயருறும்
அண்ணன் குடும்பம் தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் Get DirectionWednesday, 29 Jul 2020 9:00 AM – 11:30 AM
Østre gravlund
Tvetenveien 7, 0661 Oslo, Norway

தொடர்புகளுக்கு
கங்காதரன்Phone : +4721395049Mobile : +4745806036
கலைச்செல்வன்Mobile : +4748957479

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu