திருமதி நடராசா ஞானேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி நடராசா ஞானேஸ்வரி
தோற்றம் 20 FEB 1933 மறைவு 25 JUL 2020

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நடராசா ஞானேஸ்வரி அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானக்குட்டி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

கலாநிதி(கனடா), கலாமதி(கனடா), கலாவதி(பிரித்தானியா), சிவகுமார்(கனடா), திலீப்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், விஜயராசா, தனேஸ்வரன், பத்மநாதன், தனேஸ்வரி, சற்குணநாதன்(பிரித்தானியா) மற்றும் மகாதேவன்(இலங்கை), நற்குணநாதன்(அவுஸ்திரேலியா), சத்தியநாதன்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசந்திரன், நித்தியானந்தம், சண்முகலிங்கம், கௌஷி, நளீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜினோஷா, றினோஷா, அபிஷேக், சியான், நதீஸ், அதிஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு27th Jul 2020 8:30 AMபார்வைக்கு Get DirectionSunday, 26 Jul 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 27 Jul 2020 8:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 27 Jul 2020 11:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கலாநிதி – மகள்Mobile : +14162761590
கலாமதி – மகள்Mobile : +14166529542
கலாவதி – மகள்Phone : +442086046190
சிவகுமார் – மகன்Mobile : +16474050963
திலீப்குமார் – மகன்Mobile : +15142961660

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu